காரைக்குடி நகரத்தார் சங்கம் சென்னையின் ஆறாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப் பல்லவா அரங்கில் தலைவர் திரு.M.ரெங்கநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 2021-24 ஆம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகள் மற்றும் கமிட்டி மெம்பர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும் 20.10.2021 ஆம் தேதி நடந்த செயற்குழுக்கூட்டத்தில் இரண்டு புதிய கமிட்டி மெம்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய தலைவராக திரு.AL.சொக்கலிங்கமும், துணைத் தலைவராக திரு.A.சாமிநாதனும் செயலாளராக திரு.M.பழனியப்பனும் இணைச் செயலாளராக திரு.R P சிவராமனும் பொருளாளராக திரு.SP.லெட்சுமணன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.
கமிட்டி மெம்பர்களாக தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் :
RM.சொக்கலிங்கம்
T.முத்து
CT.சொக்கலிங்கம்
SP.வெங்கடாச்சலம்
RM.ராமசாமி
AN.நாரயணன்
சபா பழனியப்பன்
KR.ராமசாமி
M.மெய்யப்பன்
PL.பழனியப்பன்
RM.கதிரேசன்
Mபழனியப்பன்
MR.கணேஷ்
V.T.சந்திரசேகரன்.
அமர்ந்திருப்பவர்கள் (நிர்வாகிகள்) : R P சிவராம் இணைச் செயலாளர், M.பழனியப்பன் செயலாளர், AL சொக்கலிங்கம் தலைவர், A.சுவாமிநாதன் துணைத் தலைவர், SP லெட்சுமணன் பொருளாளர்.
நிற்பவர்கள் (கமிட்டி மெம்பர்கள்) M.பழனியப்பன், KR.ராமசாமி சபா பழனியப்பன், பழ.பழனியப்பன், CT.சொக்கலிங்கம், RM கதிரேசன் SP. வெங்கடாச்சலம், T.முத்து, RM.சொக்கலிங்கம், RM.ராமசாமி, M.மெய்யப்பன்.
The objectives of the Association are to bring together the Karaikudi Nagarathars in Chennai by reinforcing the rich culture and tradition among the community and enhance the togetherness. The association will also focus on charity and education by providing financial assistance to the under privileged Nagarathars. The marriage and medical assistance will also be part of it.
They also aim to concentrate on the religious and spiritual activities.
It also aims to promote and foster exchange of ideas among the Chennai Nagarathar youth to engage them in the above said activities to take it forward in the long run, for a sustained future.
Information and photos: Karaikudi Nagarathar Sangam, Chennai